YouTube

Wikipedia

Search results

Recent

Categories

Ad Banner

Blogroll

About

Search This Blog

JavaScript Free Code
HTML Free Code
JavaScript Free Code
JavaScript Free Code
JavaScript Free Code

Recent Comments

Recent Post

BTemplates.com

About

Text Widget



Labels

About

Type your text here JavaScript Free Code

Blogroll

Pages - Menu

Weekly post

Tuesday, 20 June 2017


நீங்கள் வாகனங்களில் வெளியே செல்லும்போது license or vehicle papers எடுத்து செல்ல மறந்துவிட்டால் 



நீங்கள் வாகனங்களில் வெளியே செல்லும்போது license or vehicle papers எடுத்து செல்ல மறந்துவிட்டால்…
காவலரை கண்டு பயப்பட தேவையில்லை… அவர்கள் உங்களை மிரட் டுவது 1000 ரூபாய் ஃபைன்…அவர்களுக்கு லஞ்சம் தர தேவையில்லை ...
நீதி மன்றத்துக்கும் ஃபைன் கட்ட தேவையில்லை…
15 நாட்களுக்குள் உங்க license or vehicle papers ஐ நீதி மன்றத்தில் காட்டினால் பொதுமானது…

இது இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் இருப்பது தான்… நமக்கு தான் தெரியவில்லை…. license இல் லையா vehicle papers இல்லையா… பணத்த எடுனு போலிஸ் சொன்னா…
நான் 15 நாளில் கோர்ட்டில் காட்டிகிறேன்னு சொல்லி செல்லான் வாங்கி க்கோங்க


Writing by Goldenvimal ♥♥♥♥♥ இவன் விமல் உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள் தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்