YouTube

Wikipedia

Search results

Recent

Categories

Ad Banner

Blogroll

About

Search This Blog

JavaScript Free Code
HTML Free Code
JavaScript Free Code
JavaScript Free Code
JavaScript Free Code

Recent Comments

Recent Post

BTemplates.com

About

Text Widget



Labels

About

Type your text here JavaScript Free Code

Blogroll

Pages - Menu

Weekly post

Saturday, 26 January 2019

*பொது அறிவு தகவல்கள்...!*

*பொது அறிவு தகவல்கள்...!* 

* முதன் முதலில் கேள்விக் குறியைப் பயன்படுத்திய மொழி இலத்தின் மொழிதான்.

* கைரேகையைப் வைத்து குற்றவாளிகளைக்
கண்டுபிடிக்கும் முறையைக் கண்டறிந்தவர் எட்வர்ட் ஹென்றி.

* மீன் தன் வாழ்நாள் இறுதி வரை வளர்ச்சி அடைந்து கொண்டே இருக்கும்.

* எறும்புகள் தூங்குவதில்லை.


* இறால்மீனின் இதயம் அதன் தலையில் இருக்கிறது.

* ஒரு பசு தன் வாழ்நாளில் 2 லட்சம் குவளைகள் பால் வழங்குகிறது.

* ஈ என்ற ஒலியுடன் முடியும் சொற்களுக்கு பூனைகள் உடனே செவிமடுக்கும்.

* பூனைகளால் நூறு விதமாக ஒலியெழுப்ப முடியும்.

* நாய்களால் பத்து விதமாக ஒலியெழுப்ப முடியும்.

* கரப்பான் பூச்சியால் ஒன்பது நாள்கள் தலை இல்லாமல் வாழ முடியும்.அதன் பின்னரே பசியால் செத்துப் போகும்.

* பச்சோந்தியின் நாக்கு அதன் உடம்பைப் போல் இரண்டு மடங்கு நீளம் கொண்டது.

* எறும்புகள் 16 வருடம் வரை வாழக் கூடியவை.

* எறும்பின் வாசனை நுகரும் சக்தி,நாயின் மோப்பச் சக்திக்கு ஒப்பானது.

* பன்றிகளால் அண்ணாந்து பார்க்க முடியாது.

* முதலைகளால் தன் நாக்கை வெளியே நீட்ட முடியாது.

* ஒரு நத்தை மூன்று ஆண்டுகள் வரை தொடர்ந்து தூங்கும்.

* பனிக்கரடிகள் எல்லாவற்றையும் தம் இடது கைகளாலேயே செய்யும்.

* பட்டாம்பூச்சிகள் தம் பாதங்கள் வழியே சுவையை உணரும்.

* யானைகளால் குதிக்கமுடியாது.

* மாகரெல் என்ற மீன் வகை ஒரே நேரத்தில் ஐந்து லட்சம் முட்டைகளை இடும்.

* ஆமைகளுக்கு பற்கள் கிடையாது.

* கடல் ஆமைகளில் ஆயிரத்தில் ஒன்று தான் குஞ்சு பொறித்தபின் உயிர் வாழும்.

* ஒட்டகங்களால் உமிழ் நீரை துப்ப முடியும்.

* நெருப்புக் கோழியால் மணிக்கு 70 கிலோ மீட்டர் வேகத்தில் ஓட முடியும்.

* பிளாஸ்டிக் உடைவதற்கு 500 ஆண்டுகள் ஆகின்றன.

* உலகில் மிக கொடூரமான நில நடுக்கம் 1557ல் சீனாவில் நடந்தது. இதில் சுமார் 8 லட்சம் மக்கள் இறந்தனர்.....


Writing by Goldenvimal ♥♥♥♥♥ இவன் விமல் உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள் தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்