YouTube

Wikipedia

Search results

Recent

Categories

Ad Banner

Blogroll

About

Search This Blog

JavaScript Free Code
HTML Free Code
JavaScript Free Code
JavaScript Free Code
JavaScript Free Code

Recent Comments

Recent Post

BTemplates.com

About

Text Widget



Labels

About

Type your text here JavaScript Free Code

Blogroll

Pages - Menu

Weekly post

Saturday, 9 November 2019

உறக்கத்தில் திடீரென கீழே விழும் கனவு: இவ்வளவு பெரிய ஆபத்தா?

                                      Sri...
உறக்கத்தில் திடீரென கீழே விழும் கனவு: இவ்வளவு பெரிய ஆபத்தா?

சிலர் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது, திடீரென உயரத்தில் இருந்து கீழே விழுவது போன்று உணர்வு ஏற்பட்டு உறக்கத்தில் இருந்து விழிப்பு ஏற்படும்.

நாம் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது, நமது மூளை, கனவுக்கு இடையேயான ஹார்மோன் இணைப்பில் ஏற்படும் தாக்கத்தினால்
தான் இது போன்ற உணர்வுகள் தோன்றுகிறது.

உறங்கிக் கொண்டிருக்கும் போது, ஏற்படும் இது போன்ற உணர்வுகளுக்கு ஹைப்நிக் ஜர்க் (Hypnic Jerk) என்று குறிப்பிடுகிறார்கள். இதை Hypnagogic jerk அல்லது Sleep Start என்றும் கூட கூறலாம்.

இதற்கான காரணம் இதுதான் என்று இது வரை யாரும் ஊர்ஜிதமாக கூறியதில்லை என்று உளவியலாளர் டாம் ஸ்டாஃபோர்ட் கூறுகிறார்.

ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது, உடல் Paralyse நிலைக்கு சென்றுவிடும். அப்போது ஆர்.ஈ.எம் எனப்படும் Rapid Eye Movement-க்குள் நீங்கள் செல்லும் போது தான் கனவுகள் தோன்றுகின்றது.

அப்போது உடல் மூளையை தாண்டி செயல்படும். அதனால் திடீரென விழுவது போன்ற உணர்வுடன் எழுவது அல்லது உங்களுக்கே தெரியாமல் திடீரென விழிப்பது போன்ற நிகழ்வுகள் உண்டாகின்றது.

ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது, தசைகளில் இழுப்பு ஏற்படும். இதை ஆங்கிலத்தில் myoclonus என்று கூறுகிறார்கள். விக்கல் வருவது கூட இந்த வகையை சேர்ந்தது தான் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

ஆராய்ச்சியாளர்கள் கூறுவது என்ன?

ஆய்வாளர்கள் இது குறித்து, இந்த உணர்வுகள் மிகவும் இயல்பானது, எந்த கொடிய விளைவும் அற்றது என்று கூறுகின்றனர். மேலும் சில ஆராய்ச்சியாளர்கள் இது போன்ற உணர்வுகள் அதிகரிக்கும் இதயத்துடிப்பு, மூச்சு, வியர்வை போன்றவற்றிற்கு தொடர்புடையதாக இருக்கிறது என்று கூறுகின்றனர்.

அதிகமாக காஃபைன், நிக்கோட்டின் உட்கொள்வோர், வெறித்தனமாக உடற்பயிற்சி செய்வோர், மன அழுத்தம், தூக்கமின்மை போன்ற பிரச்சனை உள்ளவர்களுக்கு இது போன்ற உணர்வுகள் அடிக்கடி ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

மேலும் இது போன்ற உணர்வுகளுக்கு பதட்டம் மற்றும் உறக்கமின்மை முக்கிய காரணி என்பதால், இதை தடுக்க நல்ல உறக்கம் மிகவும் அவசியம் என்று மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

மேலும் தகவல்களுக்கு ; Please click 👇 

https://goldenvimal.business.site/?m=true 

https://sites.google.com/site/nsvimalgolden/www-goldenvimal-com **என்றும்  அன்புடன்  விமல் ** 98651-38410  ** 82203-03410 ** திண்டுக்கல் ** Goldenvimal ** www.goldenvimal.ml ** குருசாமி பிள்ளை சந்து ** திண்டுக்கல் ** இதுபாேன்ற இணையதளம் உங்களுக்கு உருவாக்க அனுகவும் 98651-38410 ** Writing by Goldenvimal ♥♥♥♥ இவன் விமல் உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள் தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
                             தாெடரும்,,,